Biology, asked by vandanakaushik6827, 11 months ago

மலையாள நடிகர் மோகன்லால். அவரோட மாமனார் நடிகர் பாலாஜி.
பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee.மகேந்திரனோட அம்மா. Y.gee. மகேந்திரனோட மனைவியின் தங்கைதான் லதா ரஜினிகாந்த். லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.
அவர் கணவர் தனுஷ்.
லதா ரஜினியின் தம்பி ரவி.
அவர் மகன் அனிருத். Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண்.
அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி.
விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி, அப்பா நடிகர் ஜெமினி கணேசன்.
நடிகர் ஜெமினி கணேசன் மகள் இந்தி நடிகை ரேகா.‍
******************************
ஸ்ஸ்ஸ்ஸஸஸப்ப்ப்பாபா முடியல...
இப்போ #கேள்வி என்னன்னா ...
*மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?*
கோபப்படாமல் பொறுமையாக யோசிச்சு சொல்லுங்க!

Answers

Answered by krishna9242
1

Answer:

சினிமாவில் 90% சொந்தக்காரர்கள் தான்.

ஃஃப்வுவு

மோகன்லால் க்கு ரேகா என்ன முறைனா

  1. சம்மந்நி
  2. அக்கா
  3. தங்கச்சி

இதுல ஏதோ ஒன்னு

இது உனக்கு help பண்ணுணா

என்ன BRAINLISTA MARK பண்ணு நண்பா.

Similar questions