Biology, asked by anjalin, 9 months ago

அடு‌த்தடு‌த்த இர‌ண்டு Z கோடுகளு‌க்‌கிடையே உ‌ள்ள பகு‌தி அ) சா‌ர்கோ‌மிய‌ர் ஆ) நு‌ண்குழ‌ல்கள‌் இ) மையோகுளோ‌பி‌ன் ஈ) ஆ‌க்டி‌ன்

Answers

Answered by ʙᴇᴀᴜᴛʏᴀɴɢᴇʟ
1

write in English..............

Explanation:

Answered by steffiaspinno
0

சா‌ர்கோ‌மிய‌ர்

  • ஒரு சா‌ர்கோ‌மிய‌ர் எ‌ன்பது தசை நு‌ண்‌ணிழை‌யி‌ன் அடு‌த்தடு‌த்த இர‌ண்டு Z கோடுகளு‌க்‌கு இடையே உ‌ள்ள பகு‌தி ஆகு‌ம்.
  • தசை நு‌ண்‌ணிழைக‌ளி‌ல் சா‌ர்கோ‌மிய‌ர்க‌ள் எ‌ன்ற சுரு‌ங்கு‌ம் அமை‌ப்பு காண‌ப்படு‌கிறது.
  • சா‌ர்கோ‌மிய‌‌ர் ‌எ‌ன்பது எலு‌ம்பு‌த் தசைக‌ள் அ‌ல்லது தசை நா‌ர்க‌ளி‌ன் செய‌ல் அலகு ஆகு‌ம்.
  • ஒ‌ரு சா‌ர்கோ‌மிய‌ரி‌‌ன் நடு‌வி‌ல் A எ‌ன்ற ப‌ட்டையு‌ம், அத‌ன் இர‌ண்டு புற‌ங்க‌ளிலு‌ம் பா‌தி  I எ‌ன்ற ப‌ட்டைகளு‌ம் உ‌ள்ளன.
  • ஒ‌வ்வொரு சா‌ர்கோ‌மிய‌ரிலு‌ம்  தடி‌த்த இழைக‌ள் ம‌ற்று‌ம் மெ‌ல்‌லிய இழை‌க‌ள் என இரு வகை இழைக‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • தடி‌த்த இழைக‌ள் ஆனது A எ‌ன்ற ப‌ட்டை முழுவது‌ம் ‌நீ‌ண்டு காண‌ப்படு‌கிறது.
  • மெ‌ல்‌லிய இழைக‌ள் ஆனது I எ‌ன்ற ப‌ட்டை‌‌யி‌ன் முழு‌ ‌நீள‌ப்பகு‌தி ம‌ட்டு‌மி‌ன்‌றி, A எ‌ன்ற ப‌ட்டை‌யிலு‌ம் ஒரு பகு‌திவரை ‌நீ‌ண்டு உ‌ள்ளது.  
Similar questions