India Languages, asked by viveksharma9336, 10 months ago

Zn + 2 HCl → ZnCl2 + …↑(H2, O2, CO2)

Answers

Answered by deepchauhan3202
0

Answer:

H2

Explanation:

Zn+2HCl》 ZnCl2 + H2

This reaction is called displacement reaction

Answered by steffiaspinno
0

Zn + 2HCl  -> ZnCl_2  + H_2

அமிலங்கள்

  • அமிலங்கள் என்பது புளிப்புச் சுவைக் கொண்டது.
  • புளிப்புத் தன்மையை ஏற்படுத்தும் ஆற்றல் அமிலங்களுக்கு மட்டுமே உள்ளது.
  • ஏதோ ஒரு வகையான வேதிச் சேர்மங்கள் தான் புளிப்புத் சுவையை ஏற்படுத்தும்.
  • அமிலங்கள் நீரில் கரையும் போது H^+ அல்லது H_3O^+ அயோனிகளைத் தருகின்றது என்பது அர்ஹீனியஸ் என்பவரின் கூற்று ஆகும்.
  • செறிவு மிகுந்த அமிலத்தை கலக்கும் போது நீரினுள் அமிலத்தை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொண்டு தான் கலக்க வேண்டும்.
  • இல்லையேல் அதிக அளவு வெப்பம் வெளியேறி அமிலம் வெடித்து சிதறும்.
  • அமிலத்தில் நீர் கரைசல் மின்சாரத்தைக் கடத்தும்,
  • இது அயனிகளைக் கொண்டுள்ளது.
Similar questions