வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றி குறிப்பு எழுதுக.
Answers
Answered by
0
Answer:
not understand.........
Answered by
0
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றி குறிப்பு:
- ஆங்கிலேய அரசு இந்தியர்களுக்கு உப்பு உற்பத்தி வரியை விதித்தது. இது இந்தியர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து காந்தியடிகள் தண்டியில் உப்பு சத்தியாகிரகம் நடத்தினார். இதே போன்று தமிழ்நாட்டிலும் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.
- தமிழ் நாட்டிலுள்ள வேதாரண்யம் என்னும் இடத்தில் 1930 ஆம் ஆண்டு, ராஜாஜி அவர்கள் தலைமையில் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. இதில் வேதாரண்யம் மக்களின் பங்களிப்பும் அதிகமாக இருந்தது.
- இதனால் ராஜாஜி அவர்களும் கலந்துக் கொண்டவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகப் பேராட்டத்தை நினைவு கொள்ளும் வகையில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
- தூண்! ராஜாஜி சிறை போன்ற பல நினைவு சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டு அரசால் பாதுகாக்க படுகிறது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
10 months ago
English,
10 months ago
Business Studies,
1 year ago