ஜெயகாந்தன் படைப்புகளில் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நூல் -
௮, யாருக்காக அழுதான் ஆ. சில நேரங்களில் சில மனிதர்கள்
இ. உன்னைப் போல் ஒருவன் ஈ. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
Answers
Answered by
0
Answer:
In which language it is exists.
Explanation:
i don't understand....
Answered by
0
(ஆ) சில நேரங்களில் சில மனிதர்கள்
- புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர் ஜெயகாந்தன் ஆவர். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் ஏப்ரல் 24,1934 ல் பிறந்தார். இவர் சென்னையில் வாழ்ந்தவர் ஆவர்.
- இவர் ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது மற்றும் சாகித்திய அகாதெமி விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் இயற்றிய சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் படைப்பு சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
- இவரது பெற்றோர் தண்டபாணி பிள்ளை மற்றும் மஹாலக்ஷ்மி அம்மாள் ஆகியோர் ஆவர். இவர் உன்னை போல் ஒருவன், ஒரு நடிகையின் நாடகம் போன்ற பல சிறந்த படைப்புகளை இயற்றியுள்ளார். இவர் ஏப்ரல் 8,2015 அன்று மறைந்தார்.
Similar questions
Math,
10 months ago
Social Sciences,
1 year ago