India Languages, asked by tamilhelp, 11 months ago

பொருந்தாததைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌:
௮) காதர்‌ ஆ) பாங்கர்‌ இ) வண்டல்‌ மண்‌ ஈ) கரிசல்‌ மண்‌

Answers

Answered by NargishandRupasri
0

Answer:

plz write in English

Explanation:

follow me

Answered by anjalin
0

(ஈ) கரிசல் மண்  

  • வெள்ள சமவெளி பகுதியில் காணப்படும் புதிய வண்டல் மண்ணை காதர் என்பர். வெள்ளம் நுழையாத பகுதிகளில் காணப்படும் பழைய வண்டல் மண்ணை பாங்கர் என்று அழைப்பர்.
  • வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன. சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் ஆகிய தாதுக்களை கொண்டுள்ளதால் வண்டல் மண் ஒரு வளம் மிகுந்த மண்ணாகும்.
  • இம் மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலைமக்குகள் குறைவாக உள்ளன. இது நுண் துளைகள் மற்றும் களிமண் கலந்த மண் ஆகும். நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் போன்ற பயிர்கள் இம்மண்ணில் பயிரிட படுகின்றன.
  • தமிழ் நாட்டின் ஆற்று பள்ளத் தாக்குகள் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் இம்மண் காணபடுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது.  
Similar questions