Computer Science, asked by Dineshyangnoor1581, 9 months ago

"படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக"– இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க
சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.

Answers

Answered by rahulMH4180
1

Answer:

what is the questions here I'm not understanding

Answered by gunaguna3750
5

Answer:

இப்படி பல. உயிர் ஒலிகளின் -குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கேகவனத்திற்குரியன. இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு

Similar questions