பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்
பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?
Answers
Answered by
5
பாலினப் பெருக்கம்
- ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைவுற்று இருமய கருமுட்டையினை உருவாக்குகிறது.
- அந்த கருமுட்டையில் இருந்து ஒரு புதிய உயிரியைத் தோற்றுவிக்கிறது.
- இந்த வகை இனப்பெருக்கத்திற்கு பாலினப் பெருக்கம் என்று பெயர்.
பாலிலி இனப்பெருக்கம்
- பாலிலி இனப்பெருக்க முறையில் தோன்றும் சேய் உயிரிகள் மரபு மாறுபாடுகள் இன்றி ஒற்றை பெற்றோர் மரபுப் பண்புகளை பெற்றுள்ளது.
சிறந்தது
- பால் இனப்பெருக்க முறையே சிறந்தது.
- ஏனெனில் இனச்செல் உருவாக்கம், இணைதல் முதலிய பாலினப் பெருக்கத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
- இந்த முறைகள் பாலிலி இனப்பெருக்கத்தில நடைபெறுவதில்லை.
- பாலினப் பெருக்கத்தின் மூலம் உருவாகும் சேய்களில் மரபியல் வேறுபாடுகள் தோன்றுகின்றன.
- பாலிலி இனப்பெருக்கத்தின் மூலம் உருவாகும் சேய்களில் மரபியல் வேறுபாடுகள் தோன்றுவதில்லை.
Answered by
3
Explanation:
பாலினப் பெருக்கம்
ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைவுற்று இருமய கருமுட்டையினை உருவாக்குகிறது.
பாலிலி இனப்பெருக்கம்
பாலிலி இனப்பெருக்க முறையில் தோன்றும் சேய் உயிரிகள் மரபு மாறுபாடுகள் இன்றி ஒற்றை பெற்றோர் மரபுப் பண்புகளை பெற்றுள்ளது.
சிறந்தது
பால் இனப்பெருக்க முறையே சிறந்தது.
ஏனெனில் இனச்செல் உருவாக்கம், இணைதல் முதலிய பாலினப் பெருக்கத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
.
Similar questions