எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும் அ) பாலிலி இனப்பெருக்கம் ஆ) கன்னி இனப்பெருக்கம் இ) பாலினப் பெருக்கம் ஈ) ‘அ’ மற்றும் ‘ஆ’ இரண்டும்
Answers
Answered by
3
Hii nee tamila
Nanum tamil than
Na e) nu nanaikaran
Answered by
0
பாலினப் பெருக்கம்
- ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைவுற்று இருமய கருமுட்டையினை உருவாக்குகிறது.
- அந்த கருமுட்டையில் இருந்து ஒரு புதிய உயிரியைத் தோற்றுவிக்கிறது.
- இந்த வகை இனப்பெருக்கத்திற்கு பாலினப் பெருக்கம் என்று பெயர்.
- பாலினப் பெருக்கத்தின் மூலம் உருவாகும் சேய்களில் மரபியல் வேறுபாடுகள் தோன்றுகின்றன.
- பாலினப் பெருக்கம் ஆனது ஒருங்கிணைவு மற்றும் இணைவு முறை இனப்பெருக்கம் என்ற இரு முறைகளில் நடைபெறுகிறது.
- இரு ஒற்றை மய இனச்செல்கள் ஒன்றாய் இணைந்து இரட்டைமய கருமுட்டையை உருவாக்கும் முறைக்கு ஒருங்கிணைவு முறை என்று பெயர்.
- ஒருங்கிணைவு முறை ஆனது கருவுறுதலில் நிகழ்விடத்தினை பொறுத்து இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை வெளிக் கருவுறுதல் ( (எ.கா) கடற்பஞ்சுகள், மீன்கள்) மற்றும் உட்கருவுறுதல் ( (எ.கா) பறவைகள், பாலூட்டிகள்) ஆகும்.
Similar questions
Accountancy,
7 months ago
Accountancy,
7 months ago
Hindi,
7 months ago
Geography,
1 year ago
Biology,
1 year ago