இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? அதன்
பங்கினை கூறுக.
Answers
Answered by
1
What are interferons? Its Say the role.
Interferons are proteins that are part of your natural defenses.
They tell your immune system that germs or cancer cells are in your body.
And they trigger killer immune cells to fight those invaders. Interferons got their name because they "interfere" with viruses and keep them from multiplying.
Answered by
1
இன்டர்ஃபெரான்கள்:
- ‘இன்டர்ஃபெரான்கள்’ என்பது பாலூட்டிகளில் உள்ள செல்கள் வைரஸ்களின் பாதிப்புக்கு உள்ளாகும் போது, அந்த செல்களால் உற்பத்தி செய்யக்கூடிய சிற்றினக் குறிப்பிடு தன்மையுடைய, புரதத்தாலான, வைரஸ் எதிர்ப்புப் பொருட்கள் ஆகும்.
- இண்டர்ஃபெரான்களானது 1957 ஆம் ஆண்டு அலிக் ஐசக்ஸ் (Alick Isaacs) மற்றும் ஜீன் லின்ட்மேன் (Jean Lindemann) என்பவர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
- அவற்றின் அமைப்பின் அடிப்படையில் இன்டர்ஃபெரான்கள் ⍺, β மற்றும் γ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த வகைகளானது செல்லில் உள்ள டி.என்.ஏக்களை தூண்டிவிட்டு, வைரஸ் எதிர்ப்பு நொதிகளைச் சுரக்கச் செய்கிறது.
- மேலும் இது வைரஸ்களின் பெருக்கத்தைத் தடுத்து செல்களைப் பாதுகாக்கிறது.
- இரத்தத்திலிருந்தும் இன்டர்ஃபெரான்களை பிரித்தெடுக்கலாம்.
- ஆனால், இது நடைமுறைக்கு பொருந்தாது ஏனெனில் இதற்கு மிக அதிக அளவில் இரத்தம் தேவைப்படுகிறது.
- இன்டர்ஃபெரான்களை உருவாக்குவதற்கு rDNA தொழில் நுட்பம் உகந்ததாகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
World Languages,
11 months ago
Math,
11 months ago
Computer Science,
1 year ago