கீழ்கண்டவற்றுள் எந்த பாக்டீரியா
பெருமளவில் உயிரிய-தீங்குயிர்கொல்லியாக
பயன்படுகின்றது?
அ) பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
ஆ) பேசில்லஸ் சப்டிலிஸ்
இ) லாக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்
ஈ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ்
Answers
Answered by
4
Answer:
Type the question in Hindi or English only
Answered by
0
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
உயிரிய தீங்குயிர் கொல்லி
- நுண்ணுயிரிகள் அல்லது வேறு உயிரியல் முகவர்கள் முதலியனவற்றினை கொண்டு ஒரு குறிப்பிட்ட தீங்குயிரி கட்டுப்படுத்தப்பட்டால் அதை உயிரிய தீங்குயிர் கொல்லி என்று அழைக்கலாம்.
- உயிரிய தீங்குயிர் கொல்லிகள் தீங்கு தரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் என்னும் மண்ணில் வாழும் பாக்டீரியா ஆனது கிரை டாக்சின் என்ற நச்சினை பெற்றிருக்கும்.
- இதனால் இவை உயிரியத் தீங்குயிர் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது.
- கிரை டாக்சின் நச்சினை தோற்றுவிக்கின்ற ஒரு குறிப்பிட்ட ஜீனை பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் என்னும் பாக்டீரியாவில் இருந்து பிரித்து எடுத்து மரபு பொறியியலின் உதவியினால் தாவரத்தினுள் செலுத்தப்படுகிறது.
- ஜீன் செலுத்தப்பட்ட தாவரங்களை பூச்சி எதிர்ப்புத்திறன் உடைய தாவரங்களாக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
Similar questions