மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பன யாவை?
வகைகளை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
can u pls post the same thing in english buddy
Explanation:
hope it helps u
pls mark me as brainliest
Answered by
0
மறுசேர்க்கை தடுப்பூசிகள்
- டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பம் ஆனது புதிய வகையான தடுப்பூசிகளை உருவாக்க பயன்படுகிறது.
- டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தின் மூலம், இதற்கு இருந்த பாரம்பரியத் தடுப்பூசி உற்பத்தி முறைகளிலிருந்த எல்லைகளை, தடைகளை அகற்ற முடிந்தது.
- மேலும் பாரம்பரியத் தடுப்பூசியினை விட குறைந்த பக்க விளைவினை ஏற்படுத்துவதாக மற்றும் அதிக தரம் உடையதாக டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்ப தடுப்பூசிகள் உள்ளன.
மறுசேர்க்கை தடுப்பூசிகளின் வகைகள்
- மூன்று வகைகளாக டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்ப தடுப்பூசிகள் பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவைகள் முறையே துணை அலகு தடுப்பூசிகள், வலு குறைக்கப்பட்ட மறு சேர்க்கைத் தடுப்பூசிகள் மற்றும் டி.என்.ஏ. தடுப்பூசிகள் ஆகும்.
Similar questions