மறுசேர்க்கை மனித வளர்ச்சி ஹார்மோன்
(recombinant hGH) உற்பத்தியின் படிநிலைகளை
விளக்குக.
Answers
Answered by
2
❏Human Growth Hormone (hGH) is a 22 kDa endogenous and non-glycosylated protein consisting of 191 amino acids1 and is synthesized by somatotropic cells of anterior pituitary.
❏ In the past years, significant progress has been made in recombinant hGH (rhGH) production.
Answered by
0
மறுசேர்க்கை மனித வளர்ச்சி ஹார்மோனின் உற்பத்தி
- டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தைக் கொண்டு மறுசேர்க்கை மனித வளர்ச்சி ஹார்மோனை உற்பத்தி செய்யலாம்.
- மனித வளர்ச்சி ஹார்மோனின் (hGH) உற்பத்திக்கு காரணமான மரபணு ஆனது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
- எ.கோலை பாக்டீரியாவில் இந்த மரபணு மற்றும் பிளாஸ்மிட் செலுத்தப்படுகிறது.
- இதனால் மறுசேர்க்கை அடைந்த எ.கோலை பாக்டீரியா மனித வளர்ச்சி ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
- இந்த பாக்டீரியா வளர்ப்பு ஊடகங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு நொதித்தல் தொழில் நுட்பம் மூலம் பெருமளவில் மனித வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
- குழந்தைகளின் வளர்ச்சி குறைபாட்டிற்கு மருந்தாக சொமட்டோட்ரோபின் என அழைக்கப்படும் மறுசேர்க்கை மனித வளர்ச்சி ஹார்மோன் பயன்படுகிறது.
Similar questions