மறுசேர்க்கை இன்சுலின் எவ்வாறு உற்பத்தி
செய்யப்படுகின்றது என்பதை விளக்குக
Answers
Answered by
1
Answer :
❏A plasmid DNA is extracted from a bacterium and cut with restriction enzyme, forming plasmid vector.
❏Insert human insulin-producing gene into the bacterial plasmid vector to form the recombinant DNA of human insulin-producing gene.
❏The recombinant bacteria multiply in a fermentation tank and produce human insulin.
___________________________
Answered by
0
மறுசேர்க்கை இன்சுலின் உற்பத்தி
- டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தைக் கொண்டு 1970களின் பிற்பகுதிகளில் மனித இன்சுலின் உற்பத்தி செய்யப்பட்டது.
- எ.கோலை பாக்டீரியாவில் பிளாஸ்மிட்டுடன் மனித இன்சுலினுக்கான மரபணு செலுத்தப்பட்டது.
- இதனால் முதன்மை முன்னோடி இன்சுலின் எனும் பாலிபெப்டைடு சங்கிலி உருவாக்கப்படுகிறது.
- இது தலைமை வரிசை, A, B என்ற சங்கிலிகள், அவற்றை இணைக்கும் C என்ற மூன்றாவது சங்கிலியால் ஆனது.
- தலைமை வரிசை மற்றும் C சங்கிலி நீக்கப்பட்ட பின் A, B என்ற சங்கிலிகள் மட்டும் இருக்கும்.
- இதுவே மறுசேர்க்கை இன்சுலின் ஆகும்.
- இன்சுலினே டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு மனிதனுள் செலுத்தப்பட்ட முதல் மருந்துப்பொருள் ஆகும்.
Similar questions