சூரியனிலிருந்து பூமிக்கு வரும் தீங்கு
வாய்ந்த புற ஊதாக் கதிர்களை தடுக்கும்
ஸ்ட்ரேட்டோஸ்பியர் அடுக்கில் உள்ள ஓசோன்
படலத்தின் சிதைவைத் தடுக்க ___________
உடன்படிக்கை 1989ஆம் ஆண்டு
கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி
ஓசோன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அ) மான்ட்ரியல் உடன்படிக்கை
ஆ) ஜெனிவா உடன்படிக்கை
இ) கியோட்டோ உடன்படிக்கை
ஈ) நகோயா உடன்படிக்கை
Answers
Answered by
0
translate it to English or Hindi to get your required answer.
#answer with quality
(BAL)
Answered by
0
மான்ட்ரியல் உடன்படிக்கை
- பெருகி வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகள், இரு சக்கர வாகனங்கள், குளிர் சாதனப் பெட்டிகள் முதலியனவற்றிலிருந்து பல நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.
- இரு சக்கர வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, குளிர் சாதனப் பெட்டியில் இருந்து வெளியேற்றப்படும் குளோரோ புளோரோ கார்பன் முதலிய காற்றினை மாசுபடுத்தியதோடு ஓசோன் படலத்தில் ஓட்டை உருவாக்கின.
- இதனால் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக ஊடுருவி வெப்பமயமாதல் உருவாகிறது.
- சூரியனிலிருந்து பூமிக்கு வரும் தீங்கு வாய்ந்த புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ஸ்ட்ரேட்டோஸ்பியர் அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தின் சிதைவைத் தடுக்க மான்ட்ரியல் உடன்படிக்கை 1989ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.
- அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி ஓசோன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Similar questions