சான்று தருக? செய்யுளிசை அளபெடை
Answers
Answered by
23
ஆஅளிய
செய்யுளிசை அளபெடை
- அளபெடை ஒரு எழுதினுடைய ஒலிக்கு மாத்திரை கூட்ட செய்வதாகும்.
- இதே போல் ஒரு செய்யுளுக்கு ஒளியை கூட்டிவதைக்கு பயன்படுத்துவதே செய்யுளிசை அளபெடை ஆகும்.
- இதற்கு மற்றொரு பெயர் இசைநிறை அளபெடை ஆகும்.
- ஏதேனும் செய்யுள் அதன் ஓசை குறையும் பொது அளபெடுத்து ஓசையை நிறைவு செய்யக்கூடியது.
- செய்யுளிசை அளபெடை எனப்படும் அளபெடை சொற்களானது சொல்லும் பொழுது குறில் எழுத்தை தனியாகவும் அதற்கு முன் வழி காட்டியாக செல்லும் நெடில் எழுத்தை தனியாகவும் ஒலிக்க கூடாது.
- அவ்விரண்டு எழுதிகளும் ஒட்டி வரும்படி தான் ஓலிக்க வைக்க வேண்டும்.
- செய்யுளிசை அளபெடைக்கு என்று இடம் வரை முறை இல்ல.
- ஏனன்றால் ஒரு சொல்லுக்கு முதலாகவும் இடையிலும் இறுதியிலும் செய்யுளிசை அளபெடை வரக்கூடும்.
Answered by
2
Answer:
இசைநிறை அளபெடை அல்லது
செய்யுளிசை அளபெடை:-
இது, செய்யுளில் ஓசை குறையும்போதும்,
சீரும் தளையும் சிதையும் போதும் ,
அசையை நிறைப்பதற்காக.
அளபெடுக்கும்
எ- கா:-
" ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை.
ஆ அதும் என்னு மவர் .". (குறள்# 653)
இக்குறளில் 'ஓ' என்னும் உயிர்நெடில்
தனக்குரிய. இனக்குறில் 'ஒ ' வை.
அளபெடுத்துள்ளது . இரண்டாவது அடியில்
'ஆ' என்னும் உயிர்நெடில் தனக்கு இனமான.
'அ' குறிலை அளபெடுத்துள்ளது .
அளபெடுக்காத நிலையில், ' ஓதல்'
என்னும் சீர் 'தேமா' -வில் உள்ளது . வெண்பா இலக்கணப்படி , நின்ற சீர் 'மா' - வில் இருந்தால் வருஞ்சீரில் 'நிரை' (மாமுன்)
நிரை) வருதல் வேண்டும
Similar questions