India Languages, asked by tamilhelp, 11 months ago

சான்று தருக? பொதுமொழி

Answers

Answered by Anonymous
27

\huge\underline{\underline{\mathfrak \red{Answer}}}

❏சான்று தருக? பொதுமொழி

Answered by anjalin
23

சுவைத்தேன்

  • ஒரே ஒரு சொல்லானது தனியாக அல்லது ஒரு வார்த்தையாக இருக்கும் போது ஒரு விதமான பொருளையும் அதே சொல்லை பிரித்து வைத்தால் இரு வேறுபட்ட பொருளை தருவது பொதுமொழியாகும்.
  • மேலும் இவை தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் இடையே பொதுவாய் அமைந்த ஒன்றாகும்.
  • எடுத்துக்காட்டு, சுவையானத்தேன்.
  • இதை ஒரே சொல்லாக பார்க்குக்கு பொழுது சுவை கொண்ட தேன் என்ற பொருளை தருகிறது.
  • இதனை பிரிக்கும் பொழுது சுவை தேன் என்று தனி தனியாக பொருளை தருகிறது.
  • மக்களின் இட மாற்றம் ஊர் மாற்றம் கலாச்சார மாற்றம் அரசியம் போன்றவற்றால் சில சொற்கள் சேர்ந்து பிரிந்தோ அமைகிறது.
  • மேலும் இதனால் புதிய சொற்களும் பொருளாகும் அமைகிறது

Similar questions