India Languages, asked by tamilhelp, 11 months ago

இலக்கணக் குறிப்பு எழுதுக நான் வந்தான்?

Answers

Answered by anjalin
1

வழு

  • இலக்கண முறை இன்றி எழுதுவதும் பேசுவதும் வழு எனப்படும்.
  • அதாவது தவறான அல்லது குற்றமுடைய சொல்லும் எழுத்தும் வழு என அழைக்கப்படுகிறது.
  • வழு என்பது பிழை ஆகும்.

வழுவமைதி

  • ஆனால் இலக்கணம் இல்லாமலும் பேசினாலும் அதையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  • அதனை வழுவமைதி என்று கூறுவர்.

பால்வழு

  • பால்வழு என்பது பாலினங்களை தழுவி வருவதாகும்.
  • பால்வழு ஐந்து வகைப்படும்.
  • அவைகள்
  1. ஆண்பால்,
  2. பெண்பால்,
  3. பலர்பால்,
  4. ஒன்றன்பால்,
  5. பலவின்பால் ஆகியவை ஆகும்.
  • ஐவகை ஒன்றோடொன்று மயங்கி வருவதே பால்வழுவாகும்.

நான் வந்தான்

  • நான் வந்தான் என்பது வழு ஆகும்.
  • வந்தான் என்பது இங்கு ஓரு பாலினத்தை குறிக்கிறது.
  • அதில் ஆன் என்பது ஆண்பாலை குறிக்கிறது.
  • வந்தான் என்பது இறந்த கால செய்தியாக உள்ளது.
  • இதை நான் என்னும் இல்லாத செய்தியாக சொல்வதையே வழு அல்லது பிழை என கூறுகிறோம்
Similar questions