India Languages, asked by tamilhelp, 11 months ago

சரியான தொடரைத் தேர்வு செய்க? பசுவை என்னம்மை வந்தாள் என்பது

Answers

Answered by Anonymous
2

\huge\underline{\underline{\mathfrak \red{Answer}}}

❏சரியான தொடரைத் தேர்வு செய்க? பசுவை என்னம்மை வந்தாள் என்பது

Answered by anjalin
2

திணைவழுவமைதி  

  • திணை என்பது உயர்திணை மற்றும் அஃற்றினை குறிக்கும் ஒன்றாகும்.
  • அஃற்றினை எழுவாய், உயர்திணை பயனிலை மற்றும் உயர்திணை எழுவாய், அஃற்றினை பயனிலை என்று சில இடங்களில் வருவதே திணைவழுவமைதி என்று கூறுகிறோம்.

பசுவை என் அம்மை வந்தாள்

  • இந்த தொடர் திணைவழுவமைதி ஆகும்.
  • இங்கு பசு என்பது அஃற்றினை, அம்மை என்பது உயர்திணை.
  • எனவே அஃற்றினை சொல்லும் உயர்திணை சொல்லும் ஒன்றாக வருவதும் இத்தொடர் மிகுதி சிறப்பு இழவு போன்று வந்தாள்.
  • அதாவது இங்கு வந்தாள் என்பது மிகுந்து வேட்டுவதால் இது திணைவழுவமைதி ஆகும்.
  • மேலும் இழவு, மிகுதி மற்றும் சிறப்பு போன்றவை தொடரை முடியும் போது பயனிலை என்றாகிறது .

Similar questions