சரியான தொடரைத் தேர்வு செய்க?எயில் காத்தல்
Answers
Answered by
1
Answer:
ثثثثثثثعلخحجیثزلتک تتحملها ب ع ح نت و ب فنعم
Explanation:
اااااتتتوربقیی
Answered by
2
நொச்சித்திணை.
- மண்ணைக் காக்கக் கோட்டைகள் கட்டப்பட்டன.
- கோட்டையைக் காத்தல் வேண்டி , உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடி உள்ளிருந்தே போரிடுவது நொச்சித்திணை.
மருதம்
- மருத நிலத்துக்குரிய நொச்சி, கொத்துக்கொத்தான நீலநிறப் பூக்கள் கொண்டது.
- இதில் மணிநொச்சி, கருநொச்சி, மலைநொச்சி, வெண்ணொச்சி எனப் பலவகைகள் உள்ளன.
பாடாண்
- பாடாண் திணை என்பது தலைவனாகிய ஒருவனின் பெருமை, வலிமை, வீரம், கொடை, போர்த்திறமை போன்றவற்றை ஆராய்ந்து கூறுவதாகவும்,
எயில் காத்தல்
- எயில் காத்தல் செய்யுள் பொருள் நிகழும் நிகழ்ச்சிகள் பற்றியதே ஆகும்.
- இந்த செய்யுளில் எயில் என்றால் கோட்டை என்று பொருளாகும்.
- போர்க்களத்தின் போது நமது கோட்டையை பேணி காத்தல் வேண்டும் என்பதே ஆகும்
Similar questions
Social Sciences,
5 months ago
English,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
History,
1 year ago