சோழ நாடு குறிப்பு வரைக
Answers
Answered by
1
சோழ நாடு
- இந்திரன் முதலாக திசைப்பாலகர் எட்டுபேரும் ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் சோழன் அவன் நாட்டில் யணைகள் மட்டுமே பிணிக்கப்படுவன மக்கள் பிணிக்கப்படுவதில்லை .
- நீண்ட மலைகளே இருள் சூழ்திருக்கின்றன, நாட்டின் வறுமை இருள் இல்லை.
- இளமான்களின் கண்களே மருள்கின்றன, மக்கள் கண்களில் மருள்சிஇல்லை.
- குலத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன, மக்கள் நிலை பிறழ்வதில்லை.
- செவிலித்தாயரே சினக் காட்டுவர் வேறு யாரும் சினம் கொள்வதில்லை.
- புலவர் பாட்டில் மட்டுமே பொருள் பதிந்து இருக்கிறது யாரும் பொருளை மறைப்பதில்லை.
- இசைப்பாணரே தெருவில் கூடி ஆடி பாடுவார் தேவை அற்று வேறு யாரும் அவ்வாறு செய்வதில்லை.
- இதுவே இராசராசன் காக்கும் திருநாட்டின் இயல்பு
Answered by
0
Answer:
இளமான்கள் கண்களே மருள்கின்றன
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Business Studies,
1 year ago