காலக்கணித கண்ணதாசன் குறிப்பு வரைக
Answers
Answered by
2
'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிைதத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
- ‘முத்தையா’ என்னும் இயற்பெயைரக் ெகாண்ட கண்ணதாசன்.
- இன்றைய சிவகங்ைக மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
- இவரது பெற்ேறார் சாத்தப்பன் – விசாலாட்சி.
- ஆவர். 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனேம’’ என்ற பாடைல எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
- திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
- சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் ேபச்சாளராகவும் இவர் திகழ்ந்தவர்.
- தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் ெமய்யியைல மக்களிைடேய கொண்டு ேசர்த்தவர்.
- ேசரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாெதமி விருது பெற்றவர்.
- இவர் தமிழக அரசின் அரசைவக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
9 months ago
Physics,
1 year ago