India Languages, asked by tamilhelp, 11 months ago

"மாமேயல் மறப்ப மந்து கூரப்
பறவைப் படிவன வீழ கறவை
கன்றுகொள ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் ”
வினா:
இச்செய்யுள் எத்திணையைச் சார்ந்தது?

Answers

Answered by chaviLOVER
0

Answer:

மாமேயல் மறப்ப மந்து கூரப்

பறவைப் படிவன வீழ கறவை

கன்றுகொள ஒழிய கடிய வீசி

குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் ”

வினா:

Answered by anjalin
0

நெடுநெல்வாடை வாகை தினையை சேர்ந்ததாகும் புகழையும் வெற்றிகளையும் பற்றி கூறுவது வாகை தினை ஆகும் என்பது தொல்காப்பியரின் கூற்றாகும் பொருள் வெற்றி பெட்ரா அரசையோ அல்லது வீரனையோ வாகை பூவை சூட்டி படுவது வாகை தினை ஆகும் வெற்றியை கொண்டாடுவதால் இதை புறப்பொருள் ஆகும் வாகை என்பது ஒருவனை திறமையும் வலிமையும் கொடை வன்மையும் பற்றி முழுவதுமாக கூறுவதாகவும் பகைவரை வென்ற அரசர் அல்லது வீரர் வாகை பூ அல்லது இலை கொண்டு சூடுவர். அந்த அரசனை புலவர்கள் படுவது வகை திணை என்று அழைக்க படுகிறது மேலும் இவற்றில் பல உரைகள் உள்ளன அவை 33 வகைப்படும்.

Similar questions