"மாமேயல் மறப்ப மந்து கூரப்
பறவைப் படிவன வீழ கறவை
கன்றுகொள ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் ”
வினா:
ஆரியர் யார்?
Answers
Answered by
0
Answer:
மாமேயல் மறப்ப மந்து கூரப்
பறவைப் படிவன வீழ கறவை
கன்றுகொள ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன
Answered by
0
மதுரை கணக்காயனார் மகன் நக்கீரர் தமிழ் சங்க இலக்கியங்களில் மகன் என்னும் பெயரில் நிறைய புலவரால் உள்ளனர் இதனால் இலக்கியத்தில் நெறய குழப்பங்களும் உள்ளன அதிகமாக நக்கீரனார் நக்கீரர் என்றும் பலர் உள்ளனர் இதில் இவரு தந்தை பெயரை கொண்டு இவரை அடையாளம் காணலாம் சங்க நூல்களின் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன நெடுநெல்வாடை திருமுருகாற்றுப்படை போன்றவை இவர் இயற்றிய நூல்கள் ஆகும் இவை பத்துப்பாட்டு நூல்களில் இருக்கும் பத்து பாடல்களில் இரண்டு ஆகும் இவர் பல புலவர்களை புகழ்ந்து பபடியுள்ளார் அவர்கள் தூண்கள் ஓரியர் மற்றும் கபிலர் ஆவர்
Similar questions