"மாமேயல் மறப்ப மந்து கூரப்
பறவைப் படிவன வீழ கறவை
கன்றுகொள ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் ”
வினா:
இச்செய்யுள் எத்துறையைச் சார்ந்தது?
Answers
Answered by
0
Answer:
மாமேயல் மறப்ப மந்து கூரப்
பறவைப் படிவன வீழ கறவை
கன்றுகொள
Answered by
0
தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது. தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்தகோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர். தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்டஇதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கை-களுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
11 months ago
Social Sciences,
1 year ago