India Languages, asked by tamilhelp, 9 months ago

"மாமேயல் மறப்ப மந்து கூரப்
பறவைப் படிவன வீழ கறவை
கன்றுகொள ஒழிய கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் ”
வினா:
கூதிர்காலம் எம்மாதங்களில் வரும்?

Answers

Answered by chaviLOVER
0

Answer:

there is indeed a shortage of medical facilities and good institutes of higher education in some of the tier 2 cities, most of them are work in progress. With proper financial planning, you can, however, overcome some drawbacks. For instance, if you save up enough in the initial years of work and buy a house—much cheaper in a tier 2 than in a metro—you could end up with higher savings and a better quality of life. Also start looking for a job in advance and move only once you get a desired posting with minimal salary cut.

To ease your move further, we offer some viable options in the form of 12 tier 2/3 cities, all of which are also ‘smart cities’ and set to become hubs of growth. In the following four pages, we provide two tier 2 alternatives to each of the four older metros, along with a comparison of costs and other qualitative parameters. Besides these, we list another four upcoming tier 2 cities that we think have the potential of becoming desirable destinations for settling down

Answered by anjalin
0

கூதிர்க்காலம் ஒரு ஆண்டின் இரண்டு மாதங்களை குறிப்பதை கூதிர்காலமாகும் அவைகள் ஐப்பசி மற்றும் கார்த்திகை ஆகும் இந்த காலங்களில் மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் காய்ந்து கீழ் நோக்கி விழும் இலைகள் உதிர்வதால் இதனை கூதிர்காலம் என்று அழைப்பர் பண்டைய அக்காலத்து மக்கள் பருவ மாற்றங்களும் அவர்களது வளைக்கையுடனும் சேர்ந்து வாழ்ந்தனர் நிலத்துடனும் இணைந்து தான் வாழ்ந்தனர். தமிழர் தனது நிலங்களை ஐந்து வகைகளாக பிரிந்து வைத்துள்ளனர் அவை மருதம் குறிஞ்சி முல்லை நெய்தல் பாலை ஆகும் இவை ஒவொன்றும் உலகின் ஐந்து வகையான பூதங்களாக உள்ளன அதில் குறிஞ்சி நிலம் கூதிர் காலத்தை உடையதாக உள்ளது.

Similar questions