முதல்கல்' சிறுகதையை அதன் கருப்பொருளும் சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.
Answers
Answer:
முதல்கல்' சிறுகதையை அதன் கருப்பொருளும் சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.
முதல்கல்
மருதன் மற்றும் ஊர் மக்கள் வேண்டியவாறு விவசாயத்திற்கு மழை பொழிந்தது மேகத்தின் கார்டினை அதிகரிக்க அதிக மழை பொழிந்தது. எனவே அதிக நீர் தேங்கினால் பயிர்கள் நாசமாகி விடும் என பயந்து போன மருதன் தண்ணீரை வெளியேற வழி தேடினான். ஆற்று கரையோரத்தில் செடிகள் மண்டி கிடந்தன அவற்றை நீக்கினால் தண்ணீர் வெளியாகிவிடும் என தெறித்து கொண்டான்.
ஊர் மக்கள் அனைவருடனும் பொய் சென்று இதை பற்றி கூறினாள் அனைவரும் ஒன்று சேர்ந்து செடிகளை அகற்றுவோம் இல்லையேல் நம் பயிர்கள் அழிந்துவிடும் என்றான். ஊர் மக்கள் ஓன்று சேரவில்லை மருதனும் மக்களை ஒன்று சேருவதற்கு நிறைய பாடுபட்டான். எவரும் ஒத்துவரவில்லை.
பின்பு மருதன் மட்டும் தனியாவே புலம்பிக் கொண்டு செடிகளை அகற்ற ஆரம்பித்தான். அதை கண்ட அல்லி தானும் உதவுவதாக கூறினாள். மேலும் மருத்தனின் நண்பன் மாரியும் உதவி செய்தேன். இதை பார்த்த ஊர் மக்கள் அனைவரும் ஒவொருவராக ஆற்றை நோக்கி வர ஆரம்பித்தனர். இதில் முதல்கல் மருதன்.