பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன
மனிதனின் நேரடி முன்னோர்
____ஆவர்.
அ) ஹோமோ ஹேபிலிஸ்
ஆ) ஹோமோ எரக்டஸ்
இ) ஹோமோ சேபியன்ஸ் ஈ)நியாண்டர்தா ல்
மனிதன்
Answers
Answered by
2
ஹோமோ சேபியன்ஸ்
- பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீனமனிதனின் நேரடி முன்னோர் ஹோமோ சேபியன்ஸ் ஆவர்.
- ஹோமோ சேபியன்ஸ் என்னும் இனமானது பரிணாம விதியின் படி பரிசோதனையில் ஒரு வகை குரங்கு இனத்தில் இருந்து தான் உருவாக்கி உள்ளது என்பது தெரியவந்துள்ளது ஹேமோ ஹபிசிஸ் மற்றும் ஹேமோ எரக்டஸ் ஆகியவை மனித இனத்திற்கு முன் உள்ள இனமாக குறிப்பிடப்படுகிறது.
- இவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று ஹோமோ சேபியன்ஸ் என்னும் மனித இனம் உருவாக்கியது. உடற்கூறு ரீதியாக ஹோமோ சேப்பியன்ஸ் என்றழைக்கப்ப டும் நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர்.
- இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது.
Similar questions