India Languages, asked by Cutiepie9972, 1 year ago

சர் இராபர்ட் புரூஸ் ஃ பூட்என்ற இங்கிலாந்து
நிலவியளாலர் சென்னைக்கு அருகில்
உள்ள பல்லாவரத்தில்_____ கருவிகளை
முதன்முறையாக கண்டுபிடித்தார்.
அ) கற்காலம் ஆ) பழங்கற்காலம்
இ) இடைக் கற்காலம் ஈ) புதிய கற்காலம்

Answers

Answered by anjalin
1

பழங்காலம்

  • தபா.ஆ.1863இல் சர்.இராபர்ட புரூஸ ஃபூட் என்ற  இங்கிலாநது  நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்தார்.
  • இந்தியாவில் இப்படிப்பட்ட கருவிகள் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான்.
  • எனவே, இங்கு கண்டெடுக்கப்பட்ட கைக்கோடரிகள் சென்னை கற்கருவித் தொழிலகம் என்று அழைக்கப்படுகின்றன.
  • அவர் கண்டெடுத்த  கருவிகள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.
  • சர் இராபர்ட் புரூஸ பூட், இநதியாவில் முதல் பழஙகற்காலக் கருவிய பல்லாவரத்தில் கணடுபிடித்தார்.
  • பழங்கற்கால மக்கள் காட்டுவிலங்குகளை வேட்டையாடினர். இயற்கையாகக் கிடைத்த பழங்கள், கிழங்குகள், விதைகள், இலைகளைச் சேகரித்தனர். அவர்களுக்கு இரும்பு, மட்பாண்டம்  செய்வது பற்றித் தெரியாது.
  • அவையெல்லாம் வரலாற்றில் மிகவும் பிற்காலத்தில்தான்  கண்டுபிடிக்கப்பட்டன.
Similar questions