கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள்
அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள்
பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பா சன மேலாண்மை
இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து
இருந்தது
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக்
காரணம் சரியாக விளக்குகிறது. ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால்
கூற்றைக் காரணம் சரியாக
விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
Answers
Answered by
0
Answer:
the answer is 1st option (not sure)
sorry I don't know to type in Tamil
Answered by
0
கூற்றும் காரணமும் தவறானவை
- கூற்றும் காரணமும் தவறாகும், ஏனெனில் புதிய கற்கால மக்களே வேளாண்மை தொழிலை மேற்கொண்டனர்.
- மேலும் நீர்ப்பாசன வசதிக்காக அவர்களது இருப்பிடத்தை ஆறுகள் மற்றும் குளங்களுக்கு அருகில் அமைத்தனர்.
- ஆனால் இடைக்கால மக்கள் வேட்டையாடி உணவு உண்பதையே அவர்களது தொழிலாக கொண்டிருந்தனர்.
- இடைக்காலம் என்பது பழங்காலத்திற்கும் புதிய காலத்திற்கும் இடைப்பட்டது. எனவே இதற்கு இடைக்காலம் என்று பெயர் வந்தது.
- புதிய காலத்தில் தான் வேளாண்மை தொழில்கள் கால்நடைகள் மேய்த்தல் நீர்ப்பாசனம் செய்தல் போன்றவை தொடங்கின.
- எனவே இடைக்காலத்தில் வேளாண்மை தொழில் இல்ல என்பது தெளிவாகிறது.
- எனவே இந்த கூற்றும் காரணமும் தவறாகும், இடைக்கால மக்கள் அதிகமா மீன்களை பிடித்து உணவாக கொண்டிருக்கலாம் என அறியப்படுகிறது.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago