பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.
Answers
Answered by
15
இறந்தோரைப் புதைக்கும் வழக்கம்
- ஈமப்பொருட்கள் என்பவை இறந்தவரின் எலும்புகளோடு ஈமச்சின்னத்தில் புதைக்கப்படும் பொருட்கள், மரணத்திற்குப் பிறகான இறந்தவரின் வாழ்விற்கு அவை உதவக்கூடும் என்று மக்கள் நம்பியிருக்கலாம்.
- எகிப்து பிரமிடுகளிலும் இதுபோன்ற செய்பொருட்கள் உண்டு.
- கல்லால் உருவாக்கப்பட்ட டோல்மென்கள் ஈமச்சடங்கின் நினைவுச் சின்னமாக நிறுவப்பட்டன.
- சிஸ்ட் என்பது மண்ணில் புதைக்கப்படும் கல்லறை போன்றது.
- இவை நான்கு புறமும் நான்கு கற்பாளங்களை நிறுத்தி, மேலே ஒரு கற்பாளத்தை வைத்து மூடி உருவாக்கப்படும்.
- அர்ன் என்பவை மட்பாண்ட சாடிகள்.
- இவை இறந்தவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்டவை. மக்கள் இறந்தவர்களைப் புதைப்பதற்கு பெரிய கற்களைப் பயன்படுத்தியதால்,இரும்புக் காலம், பெருங்கற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
Similar questions
Geography,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Hindi,
1 year ago
Chemistry,
1 year ago