கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த அசோகர் கல்வெ ட்டுக் குறிப்புகள்
அவரது பேரரசுக்கு வெளியே இருந்த
சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள்,
சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக்
குறிப்பிடுகிறது.
காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த
பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில்
அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில்
துவக்கினார்கள்.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக்
காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால்
கூற்றைக் காரணம் சரியாக
விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
Answers
Answered by
1
Answer:
there are many castes in India at present
Answered by
0
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
- பொ. ஆ. மு. 3 ஆம் நூற்றாண்டில் அசோகர் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
- அந்த நூற்றாண்டில் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த பாண்டியர், சேரர் மற்றும் சோழர் என்னும் சத்யபுத்திரர்களாகிய மூவரையும் பற்றி குறிப்பிடுகிறது.
- இந்த மூவரின் அரசியல் அதிகாரமும் இரும்பு காலத்திலே தொடக்கி விட்டது என அறியப்படுகிறது.
- சேரர், சோழர், பாண்டியரின் அரசியல் ஆட்சி மௌரியர் காலத்திலே செழிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பழைய காலத்தையே இரும்பு காலம் என்று அழைப்போம் எனவே அவர்களது வலிமை இரும்பு காலத்திலிருந்து உள்ளது .
- அரசியல் நோக்கில் அரசர்கள் முக்கியமான தமிழகத்தில் உள்ள அரசர்கள் அவர்களது வலிமையான ஆட்சி காலத்தை இரும்பு காலத்திலே வலுப்படுத்திவிட்டனர்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Hindi,
1 year ago
Chemistry,
1 year ago