எகிப்தியர்கள் தொடக்க காலத்தில்
பயன்படுத்திய உருவ எழுத்துகள்
சார்ந்த முறை ___________ ஆகும்.
Answers
Answered by
0
ஹைரோகிளிபிக்
- பொ.ஆ.மு. மூன்றாம் ஆயிரம் ஆண்டின் துவக்கத்தில் சித்திர எழுத்து முறையான ஹைரோகிளிபிக் என்னும் எகிப்திய எழுத்து முறை உருவானது.
- இந்த காலத்தில் ஹரப்பா மக்கள் அதாவது சிந்து சமவெளி மக்கள் ஒரு வகையான எழுத்து முறையை பின்பற்றினர்.
- அவ்வாறு இருந்த பொழுதிலும் சிந்து சமவெளி எழுத்துக்களை இன்றும் படித்து புரிந்து கொள்ள முடியவில்லை.
- சீன நாகரிகம் தொடக்க காலத்திலே அவர்களுக்கு என்று ஒரு எழுத்து முறையை உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகின்றனர்.
- மனித வரலாற்றில் எழுத்துக்கள் பிரிக்கப்பட்டது ஒரு மயில்கல் என்றே கூறலாம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுத்து முறை சுமேரியாவில் உருவானது.
- சுமேரியர்கள் தாங்கள் தகவல் பரிமாற்றங்களுக்கும் கடிதம் வணிக தொடர்பு கதைகள் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதற்கும் கியூனிபார்ம் எழுத்து முறையை பயன்படுத்தினார்கள்.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago