தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு.
Answers
Answered by
2
Answer:
dont know this language.................is it tamil
Answered by
5
சீனத்தின் தாக்கம்
- தத்துவ ஞானிகளாகிய லாவோ ட் சு, கன்பூசியஸ், தாவோ சின் மென்சியஸ் மோ டி ஆகியவர்களும் சீனக் கவிஞர்களும் பல வலிமையான சிறப்புகளை சேர்த்து சீன நாகரிகத்திற்கு அதிக பங்கினை அளித்துள்ளனர்.
- சௌ அரசு ஆட்சியில் தாவோ, ட் சு தலைமை ஆவணக் காப்பாளராக பணிபுரிந்தார்.
- இவரது காலம் முதல் வரை ஆகும். தாவோயிசத்தை தொடக்கி வைத்ததும் இவரே ஆவர்.
- ஆசைகளை வெறுத்தவர் அணைத்து விதமான துன்பங்களுக்கும் ஆசை தான் மூலக்காரணம் என்று வாதிட்டவர் இவரே.
- இவரை தொடர்ந்து கன்பூசியஸ் என்னும் சீன தத்துவஞானி. இவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி இவரது பெயருக்கே தலைவர் என்று தான் பொருள்.
- ஒரு தனிமனிதனின் சீரமைக்கப்பட்ட வாழ்க்கையை பற்றி குறிப்பிடுகிறார்.
- மற்றொரு புகழ் சீனத் தத்துவஞானி மென்சியஸ் ஆவர் இவர் சீனா முழுவதும் உள்ள ஆட்சியர்களுக்கும் தத்துவங்களையும் அறிவுரைகளையும் கூறினார்.
Similar questions
Music,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Sociology,
1 year ago