India Languages, asked by arunvarmaother8240, 11 months ago

இ) பழங்கால எகிப்தியர்களின்
நம்பிக்கைகளைப் பற்றிக் கூறு.

Answers

Answered by rushikeshkungar0983
0

Explanation:

sisuf7dhdb idiosyncrasies 8zijssix

Answered by anjalin
0

பழங்கால எகிப்தியர்களின்  நம்பிக்கை

  • எகிப்தியர்கள் இறப்புக்கு பின் வாழ்வு உண்டு என்று நம்பினார்கள்.
  • மேலும் இதற்காக கடவுள் வழிபாட்டையும் மேற்கொண்டனர் எகிப்தியர்கள் அவர்களது மதத்தில் கட்டுப்பட்டு இருந்தனர்.
  • மேலும் பல தெய்வ கொள்கைகளையும் நம்பிக்கைகளும் கொண்டிருந்தனர்.
  • எகிப்தில் பல கடவுள்கள் இருந்தன. அவை அமோன், சேத் தோத், ரே, ஹோரஸ் போன்றவைகள் ஆகும்.
  • அதில் ரே அதில் கடவுள் சூரிய கடவுளாகும். அதனால் அக்கடவுளை முதன்மை கடவுளாக கருதினர்.
  • பிறகு தான் இந்த கடவுளை அமோன் என்று அழைத்தனர்.
  • எனவே அமோன் கடவுளை முதன்மை கடவுளாகவும் அனைத்து கடவுள்களுக்கும் அரசனாகவும் கருதி வழிபட்டனர்.
  • மேலும் இதற்கு எதிர்மாறாக அனுபிஸ் அதில் கடவுளை இறப்பின் கடவுள் என்று அழைத்தனர்.
Similar questions