India Languages, asked by panav7580, 11 months ago

ஆ) மம்மி உருவாக்க முறையைக் கூறு.

Answers

Answered by anjalin
0

மம்மி உருவாக்க முறை

  • எகிப்தியர்கள் அவர்களில் ஒருவர் இறந்தால் அவரின் உடலை பதப்படுத்தி வைப்பார்.
  • ஏனெனில் இறந்த பின்னரும் அவர்களுக்கு வாழ்கை உள்ளது என அவர்கள் நம்பினார்கள்.
  • இவ்வாறு இறந்த ஒரு உடலை பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெய.ர்.
  • இவற்றை பாதுகாக்க பிரமிடுகள் மற்றும் சமாதிகளை பயன்படுத்தினர்.
  • பதப்படுத்தி வைக்கப்பட்ட ஒரு இறந்த உடல் மம்மி என அழைக்கப்படுகிறது.
  • எகிப்தியர்கள் இறந்த உடலை பதப்படுத்தும் முறைகளாவன முதலில் இறந்த உடல்களில் சோடியம் கார்பனேட், சோடியம் பைகார்பனேட் போன்றவை அடங்கிய கலவை நாட்ரன் என்னும் ஒரு வகை உப்பை கொண்டு முதலில் பாதுகாப்பர்.
  • பின்பு நாற்பது நாட்களுக்கு பின் உடலில் உள்ள ஈரம் உப்பு உறிஞ்சிய பின்பு உடலை மர தூளால் நிரப்பி துணி கொண்டு மூடி வைத்து பதப்படுத்துவர்.
Similar questions