இ) பெரும்பாலான மக்களுக்கு
வாழ்வாதாரமாக இருந்தவை எவை?
Answers
Answered by
1
வாழ்வாதாரம்
- வேளாண்மை தொழிலும், கால்நடை வளர்த்தலும் பெரும்பான்மையான மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைத்துள்ளது.
- வேளாண்மை செய்தல், உணவு சேகரித்தல் மூலமாக தகவல் தொடர்பு மற்றும் பண்டமாற்ற முறை போன்றவற்றை செய்தனர்.
- மேலும் இதன் மூலமே மக்களுக்குள் உறவுகள் உருவாகின.
- விவசாயம் செழிப்பாக நடைபெறும் இடங்களில் இருந்து உபரி உணவு பொருள்கள் உலகின் பல இடங்களில் உள்ள மக்களுக்கு பகிரப்பட்டது.
- அதிக எண்ணிக்கைகள் இருந்ததால் போதுமான அளவுக்கு உணவுகளை பகிர முடிந்தது.
- வேளாண்மை தொழிலில் பங்கு பெறாத மக்கள் கலை தொழில்நுட்பங்களில் நாட்டம் செலுத்தினர்.
- அவைகளாவன அணிகலன்கள் செய்தல் மண்பாண்டங்கள் வெண்கல செய்தல் வெண்கல கருவிகள் உருவாக்குதல் போன்றவையாகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago