ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில்
கண்டெடுக்கப்பட்ட பானைகளின்
மீதுள்ள ___________ உருவங்களும்
ஓவியங்களும் அவர்களின்
கலைத்திறனை உணர்த்துகின்றன
Answers
Answer:
here is your answer
_
_
_
_
_@ñ$₩€ŕ ñ@hï m@łüm h@!
சுடுமண்ணாலான
அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தப்படும் மண்பாண்டங்களில் ஹரப்பா மக்கள் தங்களது ஓவியங்களை கலை நுட்டானத்துடன் வரைந்து அதனை பயன்படுத்தினார்கள்.
ஹரப்பா பகுதியின் ஆராய்ச்சியில் வெண்கல சிலைகள் ஓவியங்கள் வரையப்பட்ட மண்பாண்டங்கள் சூடு மண்ணால் செய்யப்பட்ட சிறிய சிலைகள் போன்றவை கிடைத்துள்ளன.
இவைகள் ஹரப்பா மக்களின் கலைநுட்பங்களையும் படைப்பு திறனையும் காட்டுகிறது.
பெரிய கல்லில் செய்யப்பட்ட அரசரின் சிலை செம்பினால் செய்யப்பட்ட நடனமாடும் பெண் சிலை ஆகிய இரண்டும் மொகஞ்சதாரோவில் கிடைத்த அறிய வகை பொருள்களுள் உட்பட்டவை.
ஹரப்பா மக்கள் அவர்களிடம் உள்ள கலை திறமையை கொண்டு பொழுது போக்கு விளையாட்டுகளிலும் நாட்டம் செலுத்தியுள்ளனர்.
பொம்மை வண்டிகள், பம்பரங்கள், சுடுமண் சில்லுகள், கோலிக்குண்டு போன்றவை இவர்களது பொழுது போக்கு விளையாட்டுகள் ஆகும் .