சங்க காலத்தில் பயன்படுத்தப்ப ட்ட
எழுத்துமுறை யாது?
அ) ஆங்கிலம் ஆ) தேவநாகரி
இ) தமிழ்-பிராமி ஈ) கிரந்தம்
Answers
Answered by
2
can't understand.....
sorry................,
Answered by
2
தமிழ்- பிராமி
- தமிழ் பிராமி என்பது மொழியின் வடிவமாகும்.
- மேலும் தமிழகத்தில் முன் முதலாக இந்த மொழிவடிவத்தை பயன்படுத்தியதால் இதற்கு இப்பெயர் வந்தது.
- தமிழ் பிராமி எழுத்துக்கள் பல இடங்களில் நினைவு பொருளாக இருக்கின்றன.
- அவைகள் கற்பாறைகள் குகை வாழிடங்கள், சுடுமண் காலங்கள், நாணயங்கள் முத்திரைகள் மற்றும் அணிகலன்கள் போன்றவற்றில் இந்த தமிழ் பிராமி எழுத்து வடிவம் காணப்படுகிறது.
- தமிழ்நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் பிராமி எழுத்து வடிவம் கொண்ட கல்வெட்டுகள், பாறைகள், குகைகள் காணப்படுகின்றன.
- இந்த குகைகளில் சமண துறவியர் அதிகமாக வாழ்ந்து வந்தனர்.
- இன்றும் தமிழ்நாட்டில் மதுரை முத்துப்பட்டி, புகலூர், மாங்குளம், ஜம்பை போன்ற இடங்களில் தமிழ் பிராமி எழுத்து வடிவத்தை கொண்ட கல்வெட்டுகளை காணலாம்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago