India Languages, asked by Vectooki1310, 11 months ago

ஈ) நாகரிகம் வடிவம் பெறத்
தொடங்கியபோது என்ன நடந்தது?

Answers

Answered by immad001
1

Answer:

.........

Explanation:

.......... ll......

Answered by anjalin
0

நாகரிகம் வடிவம் பெற்றது

  • பண்டைய காலத்தில் மக்கள் வணிகம் பற்றியன அறிவும் தொழில் நுட்பமும் தகவல் பரிமாற்றமும் பண்டமாற்று முறைகளும் அரசியல் அமைப்புகளும் சிறப்பாக திட்டமிட்டு நடத்தினர்.
  • இதுவே பண்டைய கால சமூக அமைப்புகளுக்கும் புதிய கற்களை சமூக அமைப்புகளும் இடைவே உள்ள வேறுபாடுகள் ஆகும்.
  • எனவே பண்டைய கால மக்களை பிரித்து காட்டும் வகையில் நாகரிகம் என்னும் பெயரால் குறிப்பிடுகின்றனர்.
  • முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கையாய் நாகரிகம் எனப்படுகிறது.
  • மேலும் சுற்றுசூழலை பொறுத்து அமையும் புதிய கற்காலத்திற்கு பின் செழிப்பான மனவளமும் நீர்நிலைகளும் அடங்கிய பகுதிகளில் ஏற்பட்ட பண்பாட்டு முன்னேற்றம் நாகரிகமாக கருதப்படுகிறது.
  • அதன் பின் அரசியல் நிர்வாகம் சிறப்பாக அமைந்தது.
  • அரசர்களுக்கு முந்தைய அரசு முறையில் செயல்ப்ட்டனர் அரச குடும்பத்தினர் உயர்வாக இருந்தனர்.
Similar questions