India Languages, asked by rutujapdesai9716, 11 months ago

ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு.

Answers

Answered by aryasilswal
2

Answer:

Learning these days is not limited to classroom lectures and training. It is the voyage of discovering more that encourages us to learn. School libraries play a very vital role in education system and are an essential part of school setup.

My school library is a well set-up library. It is a very big library on the ground floor of the school that consists of several bookstands and cabinets. Books are precisely arranged in alphabetical order in these bookstands and cabinets. It has a wide range of books on diverse subjects, story books, comic books, biographies and magazines. At the entrance there is the librarian’s desk. There are rows of tables and chairs in the centre of the library for students to sit. Another section is the reference section of the library house for teachers.

All the students visit library as per their classroom visit schedule. Library cards are to be carried to visit library. Our librarian is very helpful in locating and selecting books as per our needs. We are allowed to borrow one book at a time and the records for the same are maintained by the librarian. We need to ensure that the books are not damaged by us and are returned on time.

Library is the best place to read without any disturbance. I love reading and writing so visiting the library for me is really very exciting. I can spend my entire day in the library.

Read more on Brainly.in - https://brainly.in/question/11512429#readmore

Answered by anjalin
2

ஹைரோகிளிபிக்

  • பொ.ஆ.மு. மூன்றாம் ஆயிரம் ஆண்டின் துவக்கத்தில் சித்திர எழுத்து முறையான ஹைரோகிளிபிக் என்னும் எகிப்திய எழுத்து முறை உருவானது.
  • இந்த காலத்தில் ஹரப்பா மக்கள் அதாவது சிந்துசமவெளி மக்கள் ஒரு வகையான எழுத்து முறையை பின்பற்றினர்.
  • அவ்வாறு இருந்த பொழுதிலும் சிந்துசமவெளி எழுத்துக்களை இன்றும் படித்து புரிந்து கொள்ள முடியவில்லை.

கியூரிபார்ம்

  • கியூரிபார்ம் எழுத்து முறை கில்காமெஷ் என்னும் கவியத்துடன் தொடர்பு கொண்டது.
  • கியூனிபார்ம் எழுத்து வடிவத்தை கொண்டு கில்காமெஷ் என்னும் காவியம் உருவாக்க பட்டுள்ளது.
  • சுமேரியர்கள் தாங்கள் தகவல் பரிமாற்றங்களுக்கும் கடிதம், வணிக தொடர்பு, கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதற்கும் கியூனிபார்ம் எழுத்து முறையை பயன்படுத்தினார்கள்.
  • சுமேரியாவின் நாகரீகத்தை பற்றி இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட களிமண் சிறப்பாக விலகுவதாக அந்த மக்கள் கூறுகின்றனர் .
Similar questions