கற்கள், செப்பேடுகள், நாணயங்கள்,
மோதிரங்கள் ஆகியவற்றின் மீது
பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்
___________ ஆகும்.
Answers
Answered by
1
கல்வெட்டுச் சான்றுகள்
- சங்க காலத்தில் மன்னர்களை பற்றியும் நாட்டு நிலவரங்களையும் பாறைகளில் அல்லது வேறு சிலவற்றில் எழுத்து வடிவமாக பொரித்து வைப்பதே கல்வெட்டு ஆகும்.
- செப்பேடுகள் மற்றும் நாணயங்கள் அணிகலன்கள் போன்றவற்றிலும் கூட தகவல்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.
- வரலாற்றின் தொடக்க காலத்தில் தான் மொழியின் வரிவடிவம் தோன்றியது.
- தமிழ் பிராமி என்பது மொழியின் வடிவமாகும்.
- மேலும் தமிழகத்தில் முன் முதலாக இந்த மொழிவடிவத்தை பயன்படுத்தியதால் இதற்கு இப்பெயர் வந்தது தமிழ் பிராமி எழுத்துக்கள் பல இடங்களில் நினைவு பொருளாக இருக்கின்றன.
- அவைகள் கற்பாறைகள் குகை வாழிடங்கள், சுடுமண் காலங்கள், நாணயங்கள், முத்திரைகள் மற்றும் அணிகலன்கள் போன்றவற்றில் இந்த தமிழ் பிராமி எழுத்து வடிவம் காணப்படுகிறது .
Similar questions