ஈ) இந்தியாவுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக்
கூறியவர் யார்?
Answers
Answered by
0
மிளகு வணிகம்
- தமிழ்நாட்டு வணிகர்கள் கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாட்டில் உள்ள வணிகர்களிடம் தொடர்பு வைத்திருந்தனர்.
- இந்தியாவிற்கும் ரோமிய அரசுக்கும் மிளகு வணிகம் சிறப்பாக நடைபெற்றது.
- இந்த நூலை எழுதியவர் பிளினி.
- வடகிழக்கு ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள ஒசலில் தென்மேற்கு பருவக்காற்று நன்றாக வீசினால் சரியாய் நாற்பது நாட்களில் இந்தியாவை அடைந்து விடலாம்.
- தேவையான பண்டங்களை பரிமாறிக் கொண்டனர்.
- மிளகு ஆகிய நறுமண பொருள்கள் யானைகளின் தந்தங்கள், நவமணிகள் போன்ற கிடைப்பதற்கு அறிய பொருள்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகின.
- செம்பு, தங்கம், வெள்ளி போன்ற உலக பொருள்கள் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி ஆகின.
Similar questions
Geography,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago