ஆ) பாண்டிய நாட்டிலிருந்து முத்தும் சங்கும் வந்ததைக் கூறும் மௌரியர் காலச் செவ்வியல் நூல்
யாது?
Answers
Answered by
0
மௌரியர் காலச் செவ்வியல் நூல்
- காவாடகா
- இயற்கை வரலாறு
- மௌரியர் காலத்தில் வாழ்ந்தவர் கௌடில்யர். இவர் சாணக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவர் இயற்றிய நூல் அர்த்த சாஸ்திரம் ஆகும். இந்த நூல் பொருளாதாரம் பற்று குறித்தும் ஆட்சி முறைமை பற்றி குறித்தும் எடுத்து உரைக்கிறது.
- மேலும் பாண்டிய நாட்டில் கிடைக்க பெற்ற முத்துக்கள் மற்றும் கடல்பொருள்களை பற்றி பாண்டிய காவாடகா என்னும் நூல் விளக்குகிறது.
- இயற்கை வரலாறு என்னும் நூல் ரோமிய நாட்டின் இயற்கை வளங்களை பற்றி குறித்து விளக்குகிறது.
- இந்த நூல் லத்தீன் மொழியில் எழுதப்பட்டது. இந்தியாவிற்கும் ரோமிய அரசுக்கும் மிளகு வணிகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நூலை எழுதியவர் பிளினி.
- வடகிழக்கு ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள ஒசலில் தென்மேற்கு பருவக்காற்று நன்றாக வீசினால் சரியாய் நாற்பது நாட்களில் இந்தியாவை அடைந்து விடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar questions
Science,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago