இரும்பை உருக்கும் முறை
கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி
மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது
– இதை நிறுவுக.
Answers
Answered by
0
இரும்பை உருக்கும் முறை
- இரும்பு தாது வளம் இயற்கையிலே அதிகமாக கிடைக்கிறது.
- அதிலும் செம்பு, தாது, வெண்கலம் போன்றவற்றை விட அதிகமாக கிடைக்கிறது.
- மேலும் விவசாயத்தில் இரும்பு கோடரியின் பயன்பாடு முக்கிய பங்கினை வகுக்கிறது.
- இந்த இரும்பு கோடரிகள் மரங்களை வெட்டுவதற்கும் காடுகளை நிறுத்துவதற்கும் பயன்படுகிறது.
- அதேபோல் இரும்பு கலப்பை இருக்கியா நிலத்தை பிளக்க பயன்படுகிறது.
- இந்த செயல் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது.
- இரும்பில் இருந்து அதன் தாது பிரித்து எடுக்கும் முறை தான் இரும்பை கொண்டு உற்பத்தி செய்வதையும் போர்க்கருவிகள் செய்வதற்கும் மிகவும் பயன்பட்டது.
- அதற்கு முன்பு செம்பு, உலோகமும் அதன் கலப்பு உலோகமான வெண்கலமும் பயன்படுத்தப்பட்டது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago