India Languages, asked by Himu9586, 1 year ago

கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது
என்ன?

Answers

Answered by anjalin
1

கலிங்கா கல்வெட்டு

  • அசோகர் அவரது கலிங்க கல்வெட்டு ஒன்றில் தன நாட்டை காப்பாற்றுவதற்காக நடைபெற்ற போர்,
  • அதில் வெற்றி பெறுவதற்காக செய்த படுகொலைகள் மரணங்கள் பற்றிய தனது வேதனையை குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் வேறு ஒரு கல்வெட்டில் இனிமேல் நான் கலிங்க போரில் நடைபெற்ற படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்கு ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட பொறுத்து கொள்ள போவது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.  
  • மொத்தம் பதின்மூன்று கல்வெட்டுகள் உள்ளன, அதில்  பதினான்கு முக்கியமான பாறைக் கல்வெட்டுகள் ஆகும்.
  • ஏழு தூண் பிரகடனங்கள் இரண்டு கலிங்க கல்வெட்டுகள் மேலும் சிறு பறி கல்வெட்டுகளும் இதில் அடங்கும்.
  • இவை அனைத்தும் மௌரிய பேரரசு பற்றியும் மிகவும் குறிப்பாக அசோகரின் ஆட்சியை பற்றி அறியவும் இவை முக்கியமான குறிப்பாக உள்ளது.
Similar questions