India Languages, asked by xzxzxzxz4060, 11 months ago

சங்க காலத்தில் தொழில்களும்
கைவினைக் கலைகளும் எவ்வாறு
பொருளாதாரத்தை மேம்படுத்தின?

Answers

Answered by anjalin
1

வேளாண்மை உற்பத்தி:

  • வேளாண்மை தொழிலும் கால்நடை வளர்த்தலும் பெரும்பான்மையான மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைத்துள்ளது.
  • வேளாண்மை செய்தல் உணவு சேகரித்தல் மூலமாக தகவல் தொடர்பு மற்றும் பண்டமாற்ற முறை போன்றவற்றை செய்தனர்.
  • விவசாயம் செழிப்பாக நடைபெறும் இடங்களில் இருந்து உபரி உணவு பொருள்கள் உலகின் பல இடங்களில் உள்ள மக்களுக்கு பகிரப்பட்டது

மட்கலங்கள் செய்தல்:

  • மண்ணை கொண்டு பல விதமான பொருள்களை செய்வது பரவலாக காணப்படும் தொழிலாலும் ஏனெனில் இது மக்களுக்கு பயன்படும் அன்றாட பொருளாகும்.
  • கரிய நிறத்தில் மண்கலன்கள் செந்நிறம் வண்ணம் பூசப்பட்ட மற்றும் வெள்ளை நிற கொடுக்கல் தீட்டப்பட்ட மண்கலன்கள் இருந்தன கருப்பு மற்றும் சிகப்பு என்று பல விதமான மண்கலன்கள் செய்தனர்.

இரும்பு உருக்குத் தொழில்:

  • இரும்பை உருகுவதையும் கருவிகள் செய்வதையும் தொழிலாக கொண்டுள்ளனர்.
  • பல்வேறு இடங்களில் இந்த தொழில் நடைபெற்றன தொல்லியல் அகழாய்வு செய்பல இடங்களில் கொள்ளு உரைகள் ஊருக்கு உரைகள் போன்றவை செய்த மற்றும் பயன்படுத்திய தடையங்கள் காணப்படுகின்றன.

Similar questions