India Languages, asked by dipaswina7427, 11 months ago

ஈ) விவசாயத்திலும் போரிலும் இரும்பின்
பயன்பாடுகள் என்ன?

Answers

Answered by anjalin
0

விவசாயத்திலும் போரிலும் இரும்பின்  பயன்பாடுகள்

  • கருவிகள் செய்வதற்கு அதிகமான மக்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர்.
  • மேலும் இரும்பை உருக்குவதையும் கருவிகள் செய்வதையும் தொழிலாக கொண்டுள்ளனர்.
  • பல்வேறு இடங்களில் இந்த தொழில் நடைபெற்றன தொல்லியல் அகழாய்வு செய்ய பல இடங்களில் கொள்ளு உரைகள், ஊருக்கு உரைகள் போன்றவை செய்த மற்றும் பயன்படுத்திய தடையங்கள் காணப்படுகின்றன.
  • கொடுமணல் மற்றும் குட்டூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்த பின் இரும்பு உருக்கு உலை இருப்பதை வெளிக்காட்டுகிறது.
  • சங்க கால மக்கள் இரும்பை உருக்கி பல கருவிகள் செய்ததை பல நூல்களின் குறிப்புகள் விளக்குகிறது.
  • அதிகமாக இரும்பை கொண்டு உருகி கத்தி, வாள், ஈட்டி, உழும் கருவிகள் போன்றவற்றை செய்தனர்.
  • மேலும் அதிகமாக படை கருவிகளும் செய்ய பயன்பட்டன.
Similar questions