India Languages, asked by brockprasad5379, 11 months ago

அவர் ‘ஒளியின் கடவுள்’ என யாரைப்
பிரகடனம் செய்தார்?

Answers

Answered by anjalin
1

‘ஒளியின் கடவுள்’ பிரகடனம் -- அஹுர மஸ்தா

  • மக்கள் மிகப் பழங்காலத்துக் கடவுளர்களை  வணங்குவது கண்டு வேதனையுற்று அவர்  அதற்கெதிராகக் கிளர்ச்சி செய்தார்.
  • ஒளிக் கடவுளான அஹுர மஸ்தா தான் உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தார்.
  • ஜொராஸ்ட்ரியனிசத்தைத் தோற்றுவித்தவர்  பாரசீகத்தைச் சேர்ந்த ஜொராஸ்டர்.
  • ஜொராஸ்ட்ரிய மதத்தில் பலி, உருவ வழிபாடு ஆகியவை இல்லை.
  • ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல்  ஜென்ட் அவெஸ்தா என்பதாகும்.
  • இது பல்வேறு  காலகட்டங்களின் புனித இலக்கியங்களான  பிரார்த்தனைப் பாடல்கள், வேண்டுதல்கள்,  சட்டங்கள், புராணங்கள், புனிதக் கதைகளின்  தொகுப்பாகும்.
  • ஜொராஸ்ட்ரிய தத்துவங்களும்  சடங்குகளும் வேதங்களில் சொல்லப்படும்  தத்துவங்கள், சடங்குகளை ஒத்துக்காணப்படுகின்றன.
Similar questions