India Languages, asked by Likhith9250, 11 months ago

ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய
__________ எளிமைக்கும் தன்னல
மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.
அ) புத்தர் ஆ) லாவோட்சே
இ) கன்ஃபூசியஸ் ஈ) ஜெராஸ்டர்

Answers

Answered by anjalin
1

புத்தர்

  • மகாவீரரும் புத்தரும் தூய வாழ்கை வாழ்ந்தனர்.
  • புத்தர் ஒரு தத்துவ பிரிவை நிறுவினார்.
  • புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோர் தன்னல மறுப்பிற்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
  • இன்றைய நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் புத்தர் பிறந்தார்.
  • புத்தரின் தந்தை சாக்கியர்கள் என்னும் ஒரு சத்திரிய இன குழுவின் தலைவராக இருந்த சுத்தோதனர் ஆவர்.
  • புத்தர் புகழ்பெற்ற மகத அரசர்களான அஜாதசத்ரு மற்றும் பிம்பிசாரர் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவர்.
  • அவர் விலங்குகளை பலியிடுதல் சொத்துக்கள் மீதான ஆசை ஆடம்பரமான வேதச் சடங்குகள் போன்றவை மக்களை வெறுப்புற்ற செய்தன.
  • அதுவே அவர்களை புத்தம் மற்றும் சமணம் நோக்கி செல்ல வைத்தது.
Similar questions